Sivanadiyar Thirukkoottam
உலகம் முழுவதும் பரவி இருந்து எம்பெருமானுக்குத் திருத்தொண்டு செய்துவரும் சிவனடியார் திருக்கூட்டங்கள், சிவபூதகண அடியார் திருக்கூட்டங்கள், தலயாத்திரை செய்யும் அடியார் திருக்கூட்டங்கள், உழவாரம் செய்யும் அடியார் திருக்கூட்டங்கள், முற்றோதல் செய்யும் அடியார் திருக்கூட்டங்கள் எங்கள் இணையதளத்தில் தாங்கள் சார்ந்துள்ள திருக்கூட்ட விபரத்தினைப் பதிவு செய்ய அன்புடன் அழைக்கின்றோம்.
We are welcoming Sivanadiyar Thirukkoottam, Sivaboothagana Thirukkoottam, Thala Yathirai Thirukkoottam, Uzhavaram Thirukkoottam, Mutrodhal Thirukkoottam those who are all interested can join together in our activities by filling up the simple application form.