thirupani.com@gmail.com

உதவுவதற்கு / Support Us

Donate for Activities

நாங்கள் மேற்கொண்டுள்ள ஆன்மீகப்பணிகளுக்கு உறுதுணையாக இருக்க விரும்பும் உபயதாரர்கள், நன்கொடையாளர்கள், பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவிகளை அனுப்பி வைத்து உதவலாம்.

பொருளாக வழங்க இயலாதவர்கள் குறைந்தபட்சத் தொகையாக ரூ. 100/-‍ இருந்தாலும் எங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி அதற்கான உரிய ரசீதைப் பெற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

We request sponsors, donors, devotees those who are willing to support our activities can donate materials instead of payment.

Whenever not possible to provide materials, you can send your donations as payment even if it may be Rs. 100/-. You can deposit in our bank account and collect your proper receipt for all your donations.

Bank Account Details - வங்கி கணக்கு விபரம்

A/C Name Mankind & Environment Efflorescence Trust
A/C No 2654 01 0000 9676
Bank Name Bank of Baroda
Branch Name Kumbakonam
IFSC Code BARB0KUMBAK

Volunteer Service

இளைஞர்கள், பெண்கள், ஓய்வு பெற்றவர்கள், ஆன்மீக அன்பர்கள் என எங்கள் பணிகளில் ஈடுபாடு உள்ள அனைவரும் எங்களுடன் இணைந்து சேவை செய்யலாம். அதற்கு தாங்கள் செய்ய வேண்டியது பின் வரும் படிவத்தை பூர்த்தி செய்து எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அன்புட‌ன் அழைக்கின்றோம்.

We are welcoming group of Youngsters, Women, Retired People, Devotees those who are all interested can join with us in our activities by filling up the simple application form.