thirupani.com@gmail.com

விளக்கு எண்ணெய் / Lamp Oil

தீப எண்ணெய் வழங்குதல்

திருவிளக்கேற்றுதல் என்பது ஆலய வழிபாட்டில் இன்றியமையாததாகும். 2024 ஜனவரி மாதம் முதல் கும்பகோணம் மாநகரில் அமையப்பெற்றுள்ள 50 திருக்கோயில்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1 லிட்டர் வீதம் தீப எண்ணெய் வழங்க ஏற்பாடு செய்துவருகிறோம்.

தீப எண்ணெய் வாங்கிக் கொடுக்க விருப்பமுள்ளவர்கள் எண்ணெயாகவோ அல்லது குறைந்தபட்சம் ரூ. 100/- தங்களின் பங்களிப்பாகவோ எங்களுக்கு அனுப்பி வைத்துத் திருத்தொண்டு செய்யலாம்.

எண்ணெய் வாங்கிக்கொடுக்க விரும்புவோர், கீழ்க்கண்ட முகவரியில் எண்ணெயைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டுகிறோம்.

த. சபாபதி
திருப்பணி.காம்
மனிதவளம் மற்றும் சுற்றுச்சூழல் மலர்ச்சி அறக்கட்டளை
33/17, நாகேஸ்வரன் சன்னதித் தெரு,
கும்பகோணம் - 612001.

எங்களுக்கு எண்ணெய் வழங்கி உதவ முன் வந்துள்ளவர்கள் பட்டியல் கீழேக்கொடுக்கப்பட்டுள்ளது.

Donate Lamp Oil

Lighting of Lamp is essential in temple worship. From January 2024 onwards, we are arranging to provide 1 liter lamp oil every month to 50 temples located in Kumbakonam city.

Those who are willing to donate Deepa oil can either be oil or at least Rs. 100/- can be donated by sending us as your contribution.

Those who want to donate lamp oil, please bring the oil to the following address.

T. Sabapathi
Thirupani.com
Mankind & Environment Efflorescence Trust
33/17, Nageswaran Sannathi Street,
Kumbakonam-612001.

Below is the list of people who have come forward to help us by supplying oil.

கொடையாளர்கள் பட்டியல்

  • திருமதி. பூங்கோதை தங்கவேலு, நாகேஸ்வரன் சன்னதி, குடந்தை
  • திருமதி. அம்பிகா சபாபதி, நாகேஸ்வரன் சன்னதி, குடந்தை
  • திருமதி. செண்பகம் மதிவாணன், காளிமுத்து நகர், குடந்தை
  • திருமதி. கண்ணகி ராமன், காந்தியடிகள் சாலை, குடந்தை
  • திருமதி. J. புவனேஸ்வரி, கொல்லுமாங்குடி
  • திருமதி. G. ஈஸ்வரி, வேப்பத்தூர்
  • திரு. ராமநாதன் ஸ்ரீனிவாசன், கும்பகோணம்

கொடையாளர்கள் பட்டியல்

  • திரு. கோவி. நீலமேகம், தமிழ்அழகி ஸ்டுடியோ, குடந்தை
  • திரு. R. வசந்த், குடவாசல்
  • திரு. K. அன்பழகன், அழகாபுத்தூர்
  • திரு. G. அஜித்குமார், செம்போடை, குடந்தை
  • திரு. R. பார்த்திபன், சிங்காரத்தோப்பு, குடந்தை
  • திரு. செல்வி. விஜயவள்ளி, செம்போடை, குடந்தை
  • செல்வி. ரம்யா, சிங்காரத்தோப்பு, குடந்தை
  • திருமதி. சாந்தி மோகன், குரோம்பேட்டை, சென்னை
  • திரு. சிலம்பரசன் கண்ணன், ஈரோடு
  • திரு. சுவாமிநாதன், சிவனடியார், கும்பகோணம்
  • திரு. வினோத் ரவி, கும்பகோணம்

திருக்கோயில்கள் பட்டியல்

  • அருள்மிகு செம்போடை வீரனார் திருக்கோயில்
  • அருள்மிகு கானகத்து மாரியம்மன் திருக்கோயில், சிங்காரத்தோப்பு
  • அருள்மிகு பொன்னியம்மன் திருக்கோயில், சிங்காரத்தோப்பு

திருக்கோயில்கள் பட்டியல்

  • அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயில், செம்போடை
  • அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், சிங்காரத்தோப்பு